ICT4TAMIL என்னும் இந்த செயலி தமிழ் ஆசிரியர்கள் கணினி மற்றும் திறன் பேசி மூலம் கற்பித்தலை ஊக்குவிக்கத் தேவையான செயலிகள், இலவச மென்பொருட்கள் மற்றும் இணைய வளங்களைக் கொண்டுள்ளது. இவை மாணவர்களின் கற்றலை எளிமையாக்குவதுடன் இனிமையாக்கும்.
Show More