Vivasayam in Tamil - விவசாயம் icon

Vivasayam in Tamil - விவசாயம்

AgriSakthi
Free
4.4 out of 5
100,000+ downloads

About Vivasayam in Tamil - விவசாயம்

விவசாயம் தமிழில் குறுஞ்செயலி இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவும், வேளாண்மை பற்றிய நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் தெரிவிக்கவும் பாரம்பரிய விவசாயத்தினை பேணிக்காக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது

நம் மண்ணின் மரங்கள், விதைகள் , செடி கொடிகள் என எல்லா விபரங்களும் இந்த குறுஞ்செயலியில் உண்டு.,

விவசாயம் செய்யும், விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் உட்பட அனைவரும் இந்தப் குறுஞ்செயலியில் இணைந்து செயலாற்றலாம். அதோடு உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் எங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்

ஊர் கூடி தேர் இழுக்க விவசாயம் தமிழில் குறுஞ்செயலி உங்களை வரவேற்கிறது. உங்களோடு நாங்களும் பயணிக்கிறோம்.

நம் பாரம்பரியம் காப்போம்

#இயற்கைவேளாண்மை , #விவசாயம்,, #Agriculture #மாடித்தோட்டம் #agrisakthi #வேளாண்மை
#Vivasayam in Tamil - விவசாயம்
#nammalvar
AgriSakthi News app provide Uzhavu news also, because UZHAVAN IS very important

website
http://vivasayam.org

Vivasayam in Tamil - விவசாயம் Screenshots