Paddy Expert System Tamil icon

Paddy Expert System Tamil

Mobile Seva
Free
10,000+ downloads

About Paddy Expert System Tamil

நெல் உலகில் மிக முக்கியமான மூன்று உணவு பயிர்களில் ஒன்றாகும். உலகில் உள்ள பெரும்பான்மையான (2.7 மில்லியன்) மக்களின் நிலையான உணவுப் பயிராக நெல் விளங்குகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ஒரிசா, ஆந்திரபிரதேஷ், அஸாம், தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆகிய மாநிலங்கள் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றன.
TNAU நெல் மருத்துவர் செயலி, நெல் நாற்றங்கால் மேலாண்மை, நெல் சாகுபடி முறைகள், நெல் ஊட்டச்சத்து மேலாண்மை, நெல் பயிர் பாதுகாப்பு, நெல் பண்ணை இயந்திரங்கள், நெல் அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள், நெல் சந்தை மேலாண்மை, நெல் திட்டங்கள் மற்றும் நெல் நிறுவனங்களை உள்ளடக்கியது.

Paddy Expert System Tamil Screenshots