Tamil Thagavalgal - தமிழ் icon

Tamil Thagavalgal - தமிழ்

Loginfotech
Free
1,000+ downloads

About Tamil Thagavalgal - தமிழ்

தமிழ் தகவல்கள், செயலி மூலம் தமிழ் எழுத்துக்களை ஒலி(ஓசை) மூலம் அறிந்து கொள்ளலாம் மற்றும் எண்கணித குழந்தை பெயர்கள், திருமண பொருத்தம், சுபமுகூர்த்த தினங்கள், இராகு, குளிகை தினங்கள், வாஸ்து தினங்கள், வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், கௌரிபஞ்சாங்கம், பல்லி விழும் பலன்கள், கனவு பலன்கள் இவை அனைத்தும் தினசரி தகவல்களில் அறிந்து கொள்ளலாம்.

மேலும், வீட்டுக்குறிப்புகள், வாழ்க்கை முறைகள், பொன்மொழிகள், உணவு பழக்கங்கள், உடல் நலக்குறிப்புகள், பொது அறிவு, சிந்தனை உள்ள தகவல்கள் இவை அனைத்தும் பயனுள்ள தகவல்களில் அறிந்து கொள்ளலாம்.

மேலும் தமிழ் இலக்கணம், இலக்கியம், திருக்குறள், தமிழ் கவிஞர்களின் பாடல் மற்றும் கவிதை தொகுப்பு, தமிழ் வரலாறு, சங்கத்தமிழ், தமிழ் மரபு மற்றும் பண்பாடு, தமிழ் பழமொழிகள் இவை அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

Tamil Thagavalgal, Tamil Literature #tamil #thamilthagaval #tamilinfo #tamilliterature #thirukural

Tamil Thagavalgal - தமிழ் Screenshots