உப்பு, பருப்பு வகைகள், அரிசி போன்ற தானியங்கள், மாவுகள், எண்ணெய் வகைகள், நெய், போன்ற நுகர்வோர் உணவுப்பொருட்களுக்கு மளிகை சாமான்கள் என்பது பொதுப்பெயராகும்...இவைகளோடு மற்ற அத்தியாவசியமான,அன்றாட உபயோகப் பொருட்களும் ...மளிகை'க்கடையில் விலைக்குக் கிடைக்கும்..
Show More