‘இடரினும் தளரினும்’ – Idarinum Thalarinum – எனத் தொடங்கும் இப்பதிகம் நம் வாழ்வில் செல்வம் அருளிச் செழிப்பாக்கும்; பொருள் வளம் அருளிப் புகழ்சேர்க்கும்; நலங்கள் யாவும் நல்கிடும்; ஓதுபவர்களுக்குப் பேறுகள் பல்கிடும்.
இடர்களைக் களைந்து நலம் சேர்க்கும் இப்பதிகம் திருஞான சம்பந்தரால் அருளப்பெற்று தேவாரத்தின் மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது; திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் மாசிலாமணியீசரின் திருவருளை வேண்டிப் பாடப்பட்டது.
இந்தப் பாடலை தினமும் மாலையில் 11 மாதங்கள் தொடர்ந்து பாடுவதால் உங்கள் வாழ்வில் உள்ள இடர்கள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை.

Show More