நடக்கப் போவதைக் கணித முறையில் முன் கூட்டி அறிவிப்பது தான் ஆருடம்
நம் முன்னோர்கள், எதிர்காலம் பற்றிய வழிமுறை களை, பிறருக்கு எடுத்துக்காட்ட எத்தனையோ யுத்திகளைக் கையாண்டுள்ளனர். அவற்றில் ஒன்று தான் ஆருட முறை.
ஏதேனும் ஒரு காரியம் நிறைவேறுமா இல்லையா என்பதை அறிய நமது சித்தர்களும் பல வழிகளைக் கையாண்டனர், அதில் ஒன்று தான் ஆருடம்
அவசரமான காலகட்டத்தில் சாஸ்திரங்களை நுணுக்கமாக ஆராய நேரம் இல்லாதபோதும், அத்தகைய சாஸ்திர நிபுணர்கள் கிடைக்காதபோதும், இந்த ஆருட சாஸ்திரம் நமக்கு முடிவெடுக்கும் ஒரு துணைவனாக நிற்கும்.
அதிலும் சித்தர்கள் நமக்கு அருளிய ஆருட முறைகள் அறிவியல் காணோட்டத்திற்கு அப்பாற்பட்டவையாக மட்டுமல்லாமல் நம் புரிதலுக்கும் சிறுது சிரமத்தை அளிப்பவையாகவுமே இன்றும் இருக்கின்றன ,அனால் சித்தர்களின் ஆருடங்களை நம்பிக்கையோடு பயன்படுத்தும் அனைவருமே நல்ல பலன் பெற்றுகிறார்கள் என்பதே அசைக்க முடியாத உண்மை.
நமது தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் ஜோதிட, ஆரூட சாஸ்திரங்களைப் பதினெண் சித்தர்களும் நன்கு தெரிந்துகொண்டு மக்களுக்கு வழிகாட்டிய வரலாறு இருக்கிறது.
நோய் தீர்க்கும் சித்த வைத்தியத்தைக் கண்டறிந்து உலகுக்குச் சொன்ன இவர்களே, பஞ்சாங்கம் பார்த்து நாள்- நட்சத்திரம் கண்டறிந்து, நல்ல வேளை பார்த்து மருந்துண்ண ஆரம்பிக்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளனர்.
ஒருவர் மனத்தில் நினைத்து வந்த காரியம் எவ்வாறு முடியும் என்பதைச் சில குறிகளால் அறிந்து கூறும் ஒரு வகைச் சோதிடம்,நீங்களே செய்து பார்க்கக்கூடிய சித்தர்கள் அருளிய ஆருடங்களை இந்த புத்தகத்தில் நாங்கள் தொகுத்து வழங்கியுளோம் .
இதை எப்படி பார்க்க வேண்டும் என்பதை எளிமையாக ஒவொரு வகையான ஆருடத்திலும் எளிமையாக விளக்கி உள்ளோம் ,கவனமாக படித்து பின்பற்றுங்கள்.
பொதுவாக சித்தர்களின் வருடங்கள் அனைத்தும் அவர்களின் பாடல் வடிவாகவே இருக்கும்,அவற்றை இன்ற கால கட்டத்திற்கு ஏற்ப எளிமையான தமிழில் மொழிபெயர்த்துளோம் .
அகத்தியர் ஆருடம்,சகாதேவர் தொடுகுறி டசாஸ்திரம் ,புலிப்பாணி ஆருடம்,ராமர் சக்கரம் போன்ற பல அறிய ஆருடங்களை வாசகர்களுக்காக நாங்கள் கொடுத்துளோம்.
இவற்றின் சிறப்பு நீங்கள் உங்களுக்கு உடனடியாக பார்த்து கொள்வதுடன் ,மற்றவர்களுக்கும் பார்க்கலாம்.

Show More