UTU News icon

UTU News

Neophron Tech
Free
50+ downloads

About UTU News

UNITED TRADE UNION - ஐக்கிய தொழிற்சங்கம்
மக்களிடம் சென்று படி! மக்களுக்கு வழி காட்டு!
ஐக்கிய தொழிற்சங்கம் 2010ஆம் ஆண்டு முதல் முறையாக பதிவு செய்யப்பட்டு தொழிலாளர்கள் உரிமைக்காக செயல்படுகிறது அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், டேங் ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், மின் வாரிய பணியாளர்கள், பிஎஸ்என்எல் பணியாளர்கள், ரயில்வே பணியாளர்கள், ஆவின் பணியாளர்கள், பொதுப்போக்குவரத்து பணியாளர்கள், அரசு மற்றும் அரசு சாரா ஒப்பந்த பணியாளர்கள், என்று அனைத்து வகையான தொழிலாளர்கள் மத்தியில் உரிமைக்காக செயல்படுகிறது.

UTU News Screenshots