Ithazh TNTR Live icon

Ithazh TNTR Live

Booseo
Free
100+ downloads

About Ithazh TNTR Live

இதழ் TNTR டிவி & வானொலி, லைவ் மற்றும் வானொலியில் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் வீடியோ ஆன் டிமாண்ட் மூலம் பார்க்க சிறந்த லைவ் டிவி & ரேடியோ செயலியாகும்.

நமது கலை,மொழி ,குரல்,ஆதங்கம் , உணர்வுகள் ,பாரம்பரியம் மற்றும் எதிர்காலம் இத்தனையும் இயல்பாய்,இனிதாய் தலைமுறை கடந்தும் வெளிப்பட நமக்கான ஒரு நிலையான தளம் வேண்டும்.

“நமக்கு நாமே ஊடகமாய்”

ஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.


விளம்பரங்களுக்கு அழைக்கவும் - 0033 770 671 921

Ithazh TNTR Live Screenshots

More from Booseo