Aathichudi is 109 lines of maxims created by great old Tamil poet Auvaiyar.
Features of this app:
1. It features translation in English for each maxim
2. Explanations for each maxim is provided
ஆத்திச்சூடி எளிமையான வரிகளைக் கொண்டு அனைவரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இயற்றப்பட்ட நீதிநூல் ஆகும். ஆத்திச்சூடியை இயற்றியவர் ஔவையார். ஆத்திச்சூடி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும். ஆத்திச்சூடி உயிர் வருக்கம், உயிர்மெய் வருக்கம், ககர வருக்கம், சகர வருக்கம், தகர வருக்கம், நகர வருக்கம், பகர வருக்கம், மகர வருக்கம், வகர வருக்கம் என பிரித்து தொகுக்கலாம். ஆத்திச்சூடியில் 109 பாடல்களும், ஒரு கடவுள் வாழ்த்தும் இடம்பெற்றுள்ளன.
குழந்தைகள் எளிதில் புரிந்து மனதில் பதியவைக்க வேண்டிய அறநூல் இது.
இந்த செயலியின் சிறப்புகள்:
1. ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
2. விளக்கம் ஒவ்வொரு வரிக்கும் வழங்கப்பட்டுள்ளது

Show More