Guru 108 Potri icon

Guru 108 Potri

VT LABS
Free
1,000+ downloads

About Guru 108 Potri

நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான்.
மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால்,
எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. எனவேதான் ஜோதிட சாஸ்திரம்
‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது.
வியாழக்கிழமை அல்லது தினமும் இந்த 108 குரு பகவான் போற்றிகளை படித்து குரு பகவானின் அருளை
பெறுவோம்…

Guru 108 Potri Screenshots