This application Vizhithunai provides learning related facility to the visually impaired students of twelfth standard and eleventh standard studying in Tamilnadu curriculum especially for Commerce and Accountancy subjects. Here the course notes are provided on Podcast basis.
விழித்துணை எனும் இந்த செயலியானது, தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயிலக்கூடிய விழிச்சவாலுக்கு ஆளான மாணவ மாணவியர்களுக்கு கற்றல் தொடர்பான வசதியினை வழங்குகிறது. இங்கு குறிப்பாக வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களுக்கான குறிப்புகள் Podcast அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

Show More