களை நிர்வாகி செயலி – அறிமுகம்
• அனைத்திந்திய களை மேலாண்மை ஆராய்ச்சி திட்டம், உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் ஆல் உருவாக்கப்பட்ட செயலி தான் “களை நிர்வாகி”.
• மாணவர்கள், விவசாயிகள், விவசாயத்துறை அதிகாரிகள் போன்றோர் உபயோகிக்கும் வகையில் எளிமையாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
• இந்தச் செயலியின் மூலம் விவசாயப் பயிர்களில் வளரும் களைகள், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறை மற்றும் களைக்கொல்லிகளின் பரிந்துரையையும் தெரிந்து கொள்ளலாம்.
• இதில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் என இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தேர்வு செய்து ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியாக களை மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளலாம்.

Show More