Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்) icon

Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்)

Sudhakar_Kanakaraj
Free
3.8 out of 5
100,000+ downloads

About Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்)

நகைச்சுவை மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறு படுத்திக் காட்டும் ஒரு அற்புத உணர்வு. "இடுக்கண் வருங்கால் நகுக " என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது துன்ப காலங்களில் சிரித்துப் பழகச் சொல்கிறார் வள்ளுவர். எத்தனை பேருக்கு இது சாத்தியம்? சத்தியமாய் சித்தனாலும் முடியாத காரியம் என்று தோன்றலாம் சிலருக்கு. ஆனால், உண்மை அதுவல்ல. நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் உங்களை சிரிக்க வைக்கும் நோக்கத்தில் தான் நாங்கள் இந்தச் செயலியை வடிவமைத்து கொடுத்து உள்ளோம்.

திறந்த மனதுடன் பதிவிறக்கம் செய்யும் அனைவரயும் சிரிக்க வைக்கும் தன்மை கொண்டது இந்தச் செயலி. இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து படித்தால் போதும் நரகத்தையும் சொர்க்கமாக்கி விடுவீர்கள். உங்களை அண்ட வரும் நோய் கூட அதன் பாதையில் விலகிச் செல்லும். ஆக, இன்னும் ஏன் தாமதம்? உடனே இந்த அற்புதச் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் அதன் மூலம் இறுக்கமான சூழ் நிலையில் இருந்து இப்போதே வெளியில் வாருங்கள்.

The app is for all witty tamil people, who love to crack tamil jokes and be heard lots of modern tamil kadi jokes. I have collected these jokes from internet, my friend's mobiles and few are mailed to me by lots of our friends.

If you have any kadi jokes, please do mail me, I will collect from your mails, and update the app with more Kadi jokes.

We hope you enjoy the jokes in your Android mobile.

About the App,

TAMIL TEXT RENDERING ENGINE

All these Jokes are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss.

READING PREFERENCES

You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.

Day Light
Night Mode
Sepia
Modern

OTHER FEATURES

You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right.

Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.

Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்) Screenshots