TN CM Help Line For Complaints icon

TN CM Help Line For Complaints

Nsmapps
Free
1,000+ downloads

About TN CM Help Line For Complaints

Key Futures :
✔ (CM Helpline) - இது உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த,மற்றும் எளிமையான பொது மக்கள் குறை தீர்க்கும் உதவி மையம். இதில் நீங்கள்:

✔அரசு சேவைகள், திட்டங்கள், அடிப்படை சேவைகள் குறித்து மனுக்கள் மற்றும் புகார்கள் அளித்து அவைகளை கண்காணிக்கலாம்.

✔உங்கள் குறைகளை helpline, இணையதளம், கைபேசி செயலி, மின்னஞ்சல் மூலமாகவும், முகநூல், கீச்சகம் போன்ற சமூக ஊடகம் மூலமாகவும், அல்லது தபால் மூலமாகவும் பதிவு செய்யலாம்.

✔உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பலாம் மற்றும், கருத்துக்களை பதிவு செய்யலாம் மற்றும் முதல்வரின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.


Disclaimer:We only provide Information to readers and visitors that are available in following government Public Domains.We do not affiliated with any government entity, services or person

Source :https://bit.ly/3pJuvjd

TN CM Help Line For Complaints Screenshots