ஸ்திரீ சுரக்ஷா Stri Suraksha icon

ஸ்திரீ சுரக்ஷா Stri Suraksha

Mobile Seva
Free
10+ downloads

About ஸ்திரீ சுரக்ஷா Stri Suraksha

பெண்களுக்கு வீட்டில், அலுவலகத்தில் ,பொது இடங்களில்,இணையதளங்களில் இழைக்கப்படும் வன்முறைகளை எவ்வாறு கண்டறிவது ,எவ்வாறு முறையிடுவது என்பவற்றை விவரமாக எடுத்துரைக்கிறது.
மேலும் இந்த ஆப், பெண்கள் வன்முறை சம்மந்தமான சட்டம் பற்றியும் ,வன்முறை மிகையாகாமல் தடுக்கவும், சமூகத்தை தழுவிய சீரமைப்பு நீதி போன்றவற்றை விளக்குகிறது. வன்முறை பாதிப்பிலிருந்து மீண்டு ஒருங்கிணைந்து வாழ வழிகளையும், அவசர கால தொலைபேசி எங்களையும் இந்த ஆப்பிலிருந்து பெறலாம்.

ஸ்திரீ சுரக்ஷா Stri Suraksha Screenshots