Sembiyan icon

Sembiyan

Madbee
Free
50+ downloads

About Sembiyan

புலவர் செம்பியன் நிலவழகன் செந்தமிழ் தாயின்செல்வப் புதல்வர்களில் ஒருவர். இலக்கண மரபின் இனிமையாளர். பண்பாளர்.

இவர் 'தமிழ் மூவேந்தர் முரசு' இதழில் எழுதி வந்த 'பழகு தமிழ் பாட்டெழுதும் பாங்கு'எனும் யாப்பிலக்கண கட்டுரைத் தொடர், பலாச்சுளைகளை தேனில் ஊற வைத்துப் படைத்த பைந்தமிழ் விருந்து.

திருக்குறளில் கூறப்பட்டுள்ள 'ஆதி பகவன்' என்ற சொல் சிவனை குறிக்கிறது எனவும், சிலர் புத்தனை குறிக்கிறது எனவும் சொல்வர். மேலும் சிலர், அது முழுமுதற் கடவுளாகிய பரம்பொருளை குறிக்கிறது எனவும் சொல்வர்.

இக்கேள்விகளுக்கு தன் 'திருக்குறள் மூலமும் மெய்யுரையும்' என்ற புத்தகத்தில் அழகாக பதில் தருகிறார் தமிழ் அறிஞர் புலவர்.செம்பியன் நிலவழகன்.
இச்சொல் எழுத்து அறிவித்தவனாகிய ஆசிரியர் தம்மை குறிக்கும் சொல் என விளக்கி சொல்லும் அழகே தனி.

Sembiyan Screenshots