Tamil Jokes - தமிழ் ஜோக்ஸ் icon

Tamil Jokes - தமிழ் ஜோக்ஸ்

Pirapaakaran Pirathapan
Free
1,000+ downloads

About Tamil Jokes - தமிழ் ஜோக்ஸ்

திறந்த மனதுடன் பதிவிறக்கம் செய்யும் அனைவரயும் சிரிக்க வைக்கும் தன்மை கொண்டது இந்தச் செயலி.

நகைச்சுவை மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் ஒரு அற்புத உணர்வு
நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் உங்களை சிரிக்க வைக்கும் நோக்கத்தில் தான் நாங்கள் இந்தச் செயலியை வடிவமைத்து கொடுத்து உள்ளோம்.

நம்ம எல்லாருக்கும் பொழுதுபோக்கு விஷயத்துல இன்னைக்கு இருக்குற முக்கியமான விஷயம் என்னென்னா? காமெடிதான் அதிலும் குறிப்பாக கடி ஜோக்ஸ், குழந்தைகள் ஜோக்ஸ், டீச்சர் ஜோக்ஸ், கணவன் மனைவி ஜோக்ஸ், சர்தார் ஜோக்ஸ், மொக்க ஜோக்ஸ் போன்றவற்றை தொகுத்து உங்களை நாங்கள் சந்தோஷப்படுத்த, இந்த ஆன்ட்ராய்டு செயலியை உருவாக்கி உள்ளோம்

Tamil Jokes - தமிழ் ஜோக்ஸ் Screenshots