நாடளாவிய ரீதியில் பரீட்சையில் சிரமப்படும் மாணவர்களை ஒன்றிணைக்கும் பிரதான இலக்குடன் இந்த இணையத்தளத்தை ஆரம்பித்தோம். எங்கள் இணையதளம் இளம் அறிஞர்கள் தங்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகவும், அவர்களின் நோக்கங்களை அடைய மேலும் ஊக்குவிக்கவும் உதவுகிறது. இந்த இணையதளத்தில் கடந்த கால தேர்வு தாள்கள், மாதிரி தாள்கள் மற்றும் மாணவர்களுக்காக நிகழ்நிலை பரீட்சைகள், முடிவடைந்த பரீட்சைப்பகுதி, ஆசிரியர் கையேடுகள், கற்றல் கையேடுகள் என்பனவற்றினை தற்போது செய்து வருகின்றோம் விரைவில் மாணவர்களுக்கான ஏனைய கற்றல் பகுதிகளினையும் கொண்டு வர இருக்கின்றோம் மேலும் கடந்த கால பரீட்சை வினாத்தாள்கள், வகுப்பு ரீதியான பாடநூல்கள், வகுப்பு ரீதியான ஆசிரியர் கைநூல் கட்டுரைப்புத்தகங்கள், கதைப்புத்தகங்கள் போன்றவை இலகுவில் பார்க்க கூடிய வகையில் வடிவமைத்துள்ளோம். மிகவும் எளிதானது மேலோட்டமாக மேலும், இந்தத் தலைமுறை மாணவர்களை கையாள்வதற்கு பெற்றோர்களுக்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் குறிப்பிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது எழுவி தொடர்பான மேலதிக தகவல்களுக்கும் உதவிகளுக்கும் எம்முடன் இணைந்து இருங்கள். எமது எழுவியில் கற்றல் செய்திகளினையும் மாணவர்கள் பார்வையிட முடியும்
Show More